SJK(T) KLEBANG - PdP PITCHING போட்டியில் ஆசிரியை காமினி முதல் நிலை வெற்றி

பேரா, வடகிந்தா மாவட்ட நிலையில் நடைபெற்ற 3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கப் போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி காமினி கங்காதரன் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வடகிந்தா மாவட்ட நிகராளியாக இவர் மாநில நிலை போட்டியில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளிப் பெயர் / Nama Sekolah: 

கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா

SJKT KLEBANG, CHEMOR, DAERAH KINTA UTARA, PERAK

போட்டி / Pertandingan : 

3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கம்

3 MINUTES PdP PITCHING

நிலை / Peringkat: 

மாவட்ட நிலை / PERINGKAT DAERAH

அடைவு / Pencapaian: 

முதல் நிலை / TEMPAT PERTAMA



நாள் / Tarikh: 

27 Ogos 2022

ஏற்பாட்டாளர் / Penganjur: 

மலேசியக் கல்வி அமைச்சு 

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

தலைமையாசிரியர் / Nama Guru Besar: 

திருமதி பத்மினி துரைசிங்கம் 

PN. PATHMANI DORAISINGGAM


சாதனை ஆசிரியர் / Nama Guru: 

திருமதி காமினி கங்காதரன் 

KAAMANI A/P GANGATHARAN

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு