GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள்
காணொலி இணைப்பு ⏩
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர் திரு.சதிஷ்குமார் பரமசிவன் அவர்கள் கணிதப் பாட கூகில் வகுப்பறையை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட கணிதப் பாடங்கள், பயிற்சிகள், புதிர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன.
கூகில் வகுப்பறைக்குள் செல்லும் முன்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் கீழே உள்ள காணொலியைப் பார்க்கவும். இந்தக் கணிதப் பாட கூகில் வகுப்பறையை எளிமையாகப் பயன்படுத்த இக்காணொலி மிகவும் உதவியாக இருக்கும்.
GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள்
ஆக்கம் : ஆசிரியர் திரு.சதிஷ்குமார் பரமசிவன்
பள்ளி : சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, பேரா.
GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள்
தொடுப்பு [LINK] : https://classroom.google.com/
CLASS CODE : gc4j54j
*****
#DUDUK RUMAH
#வீட்டில் இருப்போம்
#STAY AT HOME


KEERTHI A/P JAYAKUMAR
ReplyDeleteSEKOLAH JENIS
KEBANGSAAN TAMIL KARAK PAHANG