SJK(T) LDG.BULUH AKAR ஆசிரியர் பிரபுவுக்குப் பயனீட்டாளர் தேசிய விருது

நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திரு.பிரபுவுக்கு தேசிய நிலையில் பயனீட்டாளர் ஆசிரியர் விருது (ANUGERAH GURU PENGGUNA) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

ஆசிரியர் பிரபு தமது மாணவர்களுடன்

12.10.2019ஆம் நாள் நடைபெற்ற தேசிய நிலை மலேசிய பயனீட்டாளர் நாள் (HARI PENGGUNA MALAYSIA 2019) ஷா ஆலாம், மெனாரா சிரிம் மலேசியா கட்டடத்தில்  கொண்டாடப்பட்டது. போம்கா எனப்படும் மலேசியப் பயனீட்டாளர் சம்மேளனம் (FOMCA MALAYSIA) ஏற்பாடு செய்திருந்த அதன் விருதளிப்பு விழாவில் ஆசிரியர் பிரபுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Prabhu Jayaseelan guru SJK(T) Ldg.Buluh Akar, Daerah Perak Tengah dianugerahkan Anugerah Guru Pengguna sempena Hari Pengguna Malaysia Peringkat Kebangsaan pada 12.10.2019

மலேசியக் கல்வி அமைச்சின் விளையாட்டு. இணைப்பாட மற்றும் கலையியல் பிரிவின் (BAHAGIAN SUKAN, KOKURIKULUM DAN KESENIAN, KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA) இயக்குநர் திரு.சைனால் அபாஸ் அவர்கள் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.


Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு