JELAJAH PENDIDIKAN KPM 2019 - பேரா தமிழ்ப்பள்ளிகளின் கண்காட்சிக் கூடம்



மலேசியக் கல்வி அமைச்சின் கல்விச் சுற்றுச்செலவு விழா (JELAJAH PENDIDIKAN KPM) 2019 பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஈப்போ, மேப்ஸ் (MAPS, IPOH) வளாகத்தில்  நடைபெற்றது. அக்டோபர் 5 & 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த விழாவில் பேராவைச் சேர்ந்த தாப்பா தமிழ்ப்பள்ளியும், தைப்பிங் இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளியும் கண்காட்சிக் கூடம் அமைத்து சிறப்புச் செய்தன. கல்வி அமைச்சின் இந்த தேசிய நிலை விழாவில் கண்காட்சி கூடம் அமைத்து தங்களின் சிறப்பான படைப்பை வெளிப்படுத்திய தமிழ்ப்பள்ளிகள் இவை இரண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் பேரா மாநிலக் கல்வி இயக்குநர்
Pengarah Pendidikan Negeri Perak Dr.Mohd.Suhaimi bin Mohamed Ali bersama Guru Besar, Guru-Guru dan Murid-Murid di tapak pameran

தாப்பா தமிழ்ப்பள்ளி
தைப்பிங், இந்து வாலிப சங்கத் (YMHA) தமிழ்ப்பள்ளி
SJK(T) Tapah dan SJK(T) YMHA, Taiping menyertai pameran dalam Progran Jelajah Pendidikan KPM 2019 yang berlangsung di MAPS, Ipoh, Perak.

திரு.பழனி சுப்பையா, ப.பாடாங் மாவட்டத் தலைமை ஆசிரியர் கழகத் தலைவர்

பத்தாங் பாடாங் மாவட்டக் கல்வி அதிகாரி


அமைப்பாளர் சுப.சற்குணன், தலைமையாசிரியர் திருமதி.வனஜா, ஆசிரியர்கள், மாணவர்கள்


தாப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் திருமதி.நிர்மலா, திருமதி.குணமதி, திருமதி.மகேஸ்வரி மாணவர்கள் கவிஷா, கீர்த்திஸ்வரி, துர்காதேவி, செந்தமிழ்ச்செல்வன்

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு