SJK(T) LADANG KALUMPUNG - SAHConfEd19இல் 2 ஆசிரியர்கள் ஆய்வுக் கட்டுரை படைத்தனர்

கெடா மாநிலம், சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கல்விக் கழகத்தில் (IPSAH) நடைபெற்ற  'SAHConfEd19' எனப்படும் கல்வியியல் ஆய்வு மற்றும்  கற்றல் கற்பித்தல் நனிச்சிறந்த நடைமுறை தேசிய நிலை கருத்தரங்கம் (SEMINAR PENYELIDIKAN PENDIDIKANDAN AMALAN TERBAI PdP PERINGKAT KEBANGSAAN 2019) நடைபெற்றது.

அக்டோபர் 16 - 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேரா, கிரியான் மாவட்டம், களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை சங்கீதா இராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியை கலைவாணி செங்கோடன் ஆகிய இருவரும் ஆய்வுக் கட்டுரை படைத்தனர்.

ஆசிரியர் பெயர் / NAMA GURU :-
KALAIVANI A/P CHENGODAN

ஆய்வுத் தலைப்பு / TAJUK PENYELIDIKAN:-
Pengaruh Pelaksanaan Komuniti Pembelajaran Profesional (PLC) Terhadap Kualiti Guru SJK(T) Generasi 'Y' Daerah Kerian, Perak





ஆசிரியர் பெயர் / NAMA GURU :-
SANGGITA RAMAKRISHNAN

ஆய்வுத் தலைப்பு / TAJUK PENYELIDIKAN:-
'Bulatan Bundarkan' Bagi Meningkatkan Kefahaman Dan Kemahiran Murid Dalam Topik Bundarkan




இந்த இரண்டு ஆசிரியர்களின் திறனும் தேசிய நிலை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வழங்கும் ஆற்றலும் பாராட்டுக்கு உரியவை என்றால் மிகையாகாது.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை