SJK(T) MUKIM PUNDUT - நீலாம் அருந்தகை விருது

பேரா, மஞ்சோங் மாவட்டம், முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி மாணவி மொனிஷா தேவராஜு மாநில நிலையில் ஆங்கில மொழிக்கான நீலாம் அருந்தகை (TOKOH NILAM) விருதை வென்று சாதனை படைத்தார். 



பள்ளித் திறப்பாட்டு விருதளிப்பு விழாவில் மாணவி மொனிஷாவும் பள்ளித் தலைமையாசிரியர் திரு.பாக்கியநாதன் அவர்களும் மேடையில் விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றியானது முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையாக அமைவதோடு பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்ந்துள்ளது என்றால் மிகையாகாது.

Adik Monisha Devaraju murid SJK(T) Mukim Pundut, Daerah Manjung, Perak meraih Anugerah Tokoh Nilam Bahasa Inggeris Peringkat Negeri Perak


தலைமையாசிரியர்



மாணவி மொனிசாவும் பெற்றோர் தேவராஜு, லலிதா வாழ்விணையர் மற்றும் உடன்பிறந்தோர்


Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி