DAERAH KERIAN - ஆசிரியர்கள் நடனக் குழு சிறப்புப் படைப்பு [காணொலி இணைப்பு]



மலேசியக் கல்வி அமைச்சின் கல்விச் சுற்றுச்செலவு விழா (JELAJAH PENDIDIKAN KPM) 2019 பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஈப்போ, மேப்ஸ் (MAPS, IPOH) வளாகத்தில்  நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் நாள் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தமிழ்ப் பண்பாட்டு நடனத்தைப் படைத்து வருகையாளர்களை அசத்தினர். ஆசிரியர்கள் படைத்த இந்த நடனம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது என்றால் மிகையாகாது.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்