SJK(T) KG.TUN SAMBANTHAN, AYER TAWAR - நனிச்சிறந்த நூலக விருது

பேரா, மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவாரில் உள்ள கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி நனிச்சிறந்த நூலகத்திற்கான முதல்நிலை விருதை வென்றது. கடந்த 8.10.2019ஆம் நாள் நடைபெற்ற மஞ்சோங் மாவட்ட நிலை பள்ளித் திறப்பாட்டு விருதளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. 

SJK(T) Kg.Tun Sambanthan, Ayer Tawar, Daerah Manjung menang hadiah Johan Pusat Sumber Sekolah dalam Malis Anugerah Pembestarian Sekolah Daerah Manjung pada 8.10.2019
 
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பரிமளா அவர்கள் இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த வெற்றியின் மூலம் மாவட்டத்தின் நிகராளியாகப் பேரா மாநில நிலை பள்ளித் திறப்பாட்டுப் போட்டிக்குக் கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி தேர்வாகியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.


கருவள நடுவ நுழைவாயில்

மாணவர் படைப்பு மேடை

பழம்பொருள் காட்சிப் பேழை

பண்பாட்டு விளையாட்டுப் பகுதி

பேச்சாளர் மேடை

பசுமைக் குறும்பூங்கா
ஓய்வுத் தலம்

தகவல் மேசை

சுவரோவியம்

மூலிகைத் தோட்டம்

8 நடைப்பயிற்சி
மனமகிழ் நடைபாதை

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை