SJK(T) LADANG ALAGAR - ஆசிரியர்கள் இருவர் கணித ஆய்வுக் கட்டுரை படைத்தனர்

ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் கடந்த 22.10.2019 செவ்வாய்க்கிழமை கணிதப் பாட தேசிய நிலைக் கருத்தரங்கம் நடந்தது.
Cik Puspavali Nagan dan Cik.Gayatiri Balasubramaniam guru SJK(T) Ladang Alagar, Daerah LMS membentang Kertas Kajian dalam Seminar Pendidikan Matematik Peringkat Kebangsaan di IPG Kampus Ipoh pada 22.10.2019

அந்தக் கருத்தரங்கத்தில் பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் செல்வி புஷ்பவள்ளி நாகன் மற்றும் செல்வி காயத்திரி பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் ஆய்வுக் கட்டுரை வழங்கினர்.
ஆசிரியை செல்வி காயத்திரி

ஆசிரியை செல்வி புஷ்பவள்ளி
வாய்பாடு பலகையைப் பயன்படுத்துவதன் மூலம் வாய்பாட்டில் திறன் அடைதல் (KEBERKESANAN PENGGUNAAN PAPAN SIFIR FIX ME DALAM MENGUASAI SIFIR BAGI MURID TAHAP 1 DAN 2) எனும் தலைப்பில் அவர்கள் தங்கள் கட்டுரையைப் படைத்தனர்.

ஆசிரியர் இருவருக்கும் நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை