4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
காணொலி இணைப்பு ⏩ மாணவர்களுக்குப் பயனான எளிமையான அறிவியல் ஆய்வுகள் கீழே காணொலி வடிவில் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோரின் உதவியுடன் வீட்டில் செய்து மகிழுங்கள்; அறிவியலைக் கற்றுக் கொள்ளுங்கள். அறிவியல் ஆய்வு 1:- அறிவியல் ஆய்வு 2:- அறிவியல் ஆய்வு 3:- அறிவியல் ஆய்வு 4:- அறிவியல் ஆய்வு 5:- அறிவியல் ஆய்வு 6:- அறிவியல் ஆய்வு 7:- அறிவியல் ஆய்வு 8:- அறிவியல் ஆய்வு 9:- அறிவியல் ஆய்வு 10:- அறிவியல் ஆய்வு 11:- அறிவியல் ஆய்வு 12:- அறிவியல் ஆய்வு 13:- அறிவியல் ஆய்வு 14:- அறிவியல் ஆய்வு 15:- ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
தமிழ்ப்பள்ளிப் பாட நூல்கள் உள்பட, மலேசியக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பாட நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிப் பாடநூல்களை மின்னியல் வடிவத்தில் பார்க்கலாம்; படிக்கலாம். தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தேசியப்பள்ளிக்கான பாடநூல்கள் [BUKU TEKS KSSR] வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான பாடநூல்கள் மட்டும் இப்போதைக்கு உள்ளன. அதேபோல, இடைநிலைப்பள்ளி படிவம் 1 முதல் படிவம் 5 வரை பாடநூல்களும் உள்ளன. தமிழ்ப்பள்ளிக்கான பாடநூல்கள் :- BUKU TEKS SJK(T) [ஆண்டைச் சொடுக்கவும் / Klik Tahun] ஆண்டு / TAHUN 1 ஆண்டு / TAHUN 2 ஆண்டு / TAHUN 3 ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டங்களும் [DSKP] அண்டுத் திட்டங்களும் [RPT] இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த அரும்பணியைச் செய்துள்ளார். ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான கலைத்திட்டங்கள் தமிழ்மொழியில் இங்கு கிடைக்கும். [படத்தைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்] [sila klik gambar diatas untuk DOWNLOAD] தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மை கருதி ஐயா அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் பல்வேறு ஆவணங்கள், கலைத்திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள், வினாத் தாள்கள், பயிற்றிகள் ஆகியவற்றைத் தமது வலைப்பதிவில் தொகுத்து வைத்துள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திரு.முனியாண்டி ராஜ் - En.Muniandy Raj, Guru Cemerlang Bahasa Tamil SJK(T) Telok Panglima Garang, Selangor. தமிழ்ப்பள்ளி நலன்கருதி தமிழ் உள்ளத்தோடும் தொண்டு மனப்பான்மையோடும் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த நற்பணியைப் போற்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம். அவருடைய வலை...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நலன்கருதி மலேசியக் கல்வி அமைச்சு மின்னியல் பாடங்கள், பயிற்சிகளை வெளியிட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி [SJKT], தேசியப்பள்ளி [SK] மற்றும் இடைநிலைப்பள்ளி [SMK[ மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடங்கள் இங்கு கிடைக்கும். பாடங்களைப் பார்க்க; பதிவிறக்கம் செய்ய தலைப்புகளைச் சொடுக்கவும். CLICK TITLES TO DOWNLOAD தமிழ்ப்பள்ளி [SJKT] தமிழ் மொழி [முதலாம் படிநிலை] -6 பயிற்சிகள்- தமிழ் மொழி [இரண்டாம் படிநிலை] -6 பயிற்சிகள்- தேசியப்பள்ளி [SK] தமிழ் மொழி [முதலாம் படிநிலை] -4 பயிற்சிகள்- தமிழ் மொழி [இரண்டாம் படிநிலை] -4 பயிற்சிகள்- இடைநிலைப்பள்ளி [SMK] தமிழ் மொழி [கீழ் இடைநிலை] -6 பயிற்சிகள் / 1 புதிர்- தமிழ் மொழி [மேல் இடைநிலை] -6 பயிற்சிகள்- ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
வாய்பாடு கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். WORDWALL : வாய்ப்பாடு கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் ரா.ரூபா பள்ளி : கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி, பேரா கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும் CLICL TO PLAY ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
கடந்த 25.04.2018 இல் , பிற்பகல் 2.00 மணிக்கு , கீழ்ப்பேரா மாவட்டத்திலுள்ள சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2- ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இப்போட்டி விளையாட்டினைச் சுங்காய் வட்டாரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திரு . மோகன் அபிமன்னன் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார் . சிறு பள்ளியாக இருந்தாலும் பெரிய பள்ளியைப் போல விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி பலருடைய பாராட்டினைப் பெற்றுள்ளது சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி. இவ்விளையாட்டுப் போட்டிக்கு ஹிலிர் பேராக் மாவட்டத் தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் குமரன் பெருமாள் , நோவா ஸ்கோசியா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், சுங்கை தீமா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் , தோட்ட மேலாளர் , மாணவர்களின் பெற்றோர்கள் , சுற்று வட்டார ஆசிரியர்கள் எனப் பல தரப்பினர் திரளாக வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர் . இப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக ஏற்று நடத்திய ஆசிரிய...
காணொலி இணைப்பு ⏩ தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது. தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள். தமிழ்மொழி கருத்துணர்தல் ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா தமிழ்மொழி கட்டுரை ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன் பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா BAHASA MELAYU PEMAHAMAN GURU : CIKGU UMAGESWARI MOHAN SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK BAHASA MELAYU PENULISAN GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG ENGLISH COMPREHENSION TEACHER : CIKGU PUV...
Kalisridevi
ReplyDeleteDenisha
ReplyDelete