தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது.
பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.
![]() |
KURSUS PENINGKATAN PROFESIONALIME GURU BESAR SJK(T) NEGERI PERAK 2019 telah berlangsung pada 19.09.2019 (Khamis) di Dewan Melati, IPG Kampus Ipoh bermula pada pukul 8:00 pagi hingga 5:00 petang. |
Comments
Post a Comment