SJK(TAMIL) KG.TUN SAMBANTHAN - அருமையான பாடம் சொல்லும் அழகான ஓவியங்கள்

பேரா, ஆயர் தாவார் கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் சுவரோவியங்கள் மிகவும் அழகாக வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுவரோவியமும் ஒவ்வொரு கருத்தை மிக அருமையாகச் சொல்லுவதாய் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாது தமிழ்ச் சான்றோர்களையும் மாமனிதர்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவும் திகழ்கின்றது.

இதற்கான முயற்சியை மேற்கொண்ட பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பரிமளா வடிவேலு, பள்ளியின் ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கம் மற்றும் ஓவியங்களை அன்பளிப்புச் செய்த நன்கொடையாளர்களுக்கும் பாராட்டுகள்.
















Comments

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை