QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

காணொலி இணைப்பு 
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு மாணவர்களுக்கு மின்கற்றல் அல்லது இணையம் வழி கற்றல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, கீழ்க்காணும் காணொலி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக அமையும். ஆசிரியர்கள் QUIZIZZ மென்பொருள் மூலம் புதிர்கள் உருவாக்கி தங்கள் மாணவர்களுக்குப் (பெற்றோர் கைப்பேசி வழி) பகிரலாம்.

Creating a Quiz Tutorial for Quizizz


Creating a Quiz in Quizizz


 CARA MENGGUNAKAN QUIZIZZ


*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

  1. நன்றி ஐயா. இதனைப் பின்னொற்றி செய்து விட்டேன். முதல் முயற்சி. மகிழ்ச்சியளிக்கின்றது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்