SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

பெங்காலான் ஊலு, குரோ தமிழ்ப்பள்ளியில் இளம் வடிவமைப்பாளர் திட்டம் (Young Designer) சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மின்னல் பண்பலை வானொலி நிலையம் (Minnal FM) ஏற்பாடு செய்திருந்தது.

வடிவமைப்புத் துறை வல்லுநர் முனைவர் வேலுபெருமாள் அவர்கள் இந்தத் திட்டத்தை அருமையாக வழிநடத்தினார்.

மின்னல் பண்பலை அறிவிப்பாளர்கள், குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரளான அளவில் பலரும் கலந்துகொண்டனர்.

இப்படியொரு சிறப்பான திட்டத்தை மாணவர்களுக்காக நடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.செல்வராணி அவர்கள் பாராட்டுக்குரியவர். இளம் வயதிலேயே மாணவர்களை வடிவமைத்துறையில் ஈடுபடுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும் என்றால் மிகையாகாது.









Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA