ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

 காணொலி இணைப்பு 
ஒரிகாமி என்பது காகிதத்தை மடித்துச் சிற்பமாகச் செய்யும் கலை. காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் இந்தச் சப்பானியக் காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனை உருவங்கள் எனப் பல்வேறு வடிவங்களாக; காகிதச் சிற்பங்களாக உருவாகின்றன.

நீங்கள் செய்து பார்க்க இதோ சில காகிதச் சிற்பங்கள்:-

1.காகிதப் பறவை


2.காகிதக் கொக்கு

3.காகிதத் தவளை


4.காகித முயல் 


5.காகிதக் கப்பல்


6. காகித வண்ணத்துப் பூச்சி


7. காகித டைனசோர்


8.காகித விண்மீன்


9.காகிதப் பணப்பை


10.காகிதக் கரடி


*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.NOVA SCOTIA 2 - [WYIIA 2021 INDONESIA] புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்று சாதனை