பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது
கடந்த அக்டோபர் 1 முதல் 3ஆம் திகதி வரையில் மலேசிய தேசியப்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் உருமாற்றுப் பள்ளித்
திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் தங்களின் ஆய்வுகளையும்
படைப்புகளையும் புத்தாக்கங்களையும் வெளிப்படுத்துவதற்காக இம்மாநாடு
நடத்தப்பட்டது. அதில் இரண்டே தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே கலந்துகொண்டன.
Comments
Post a Comment