SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

பள்ளிப் பெயர் / Nama Sekolah: 

செட்டியார் தமிழ்ப்பள்ளி,ஈப்போ, வடகிந்தா மாவட்டம், பேரா

SJKT CHETTIARS, IPOH, DAERAH KINTA UTARA, PERAK

போட்டி / Pertandingan: 

பன்னாட்டுப் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கக் கண்காட்சி

INTERNATIONAL CREATIVITY, INNOVATION AND INVENTION PROMOTION [OCIIP] NIGERIA 2021

புத்தாக்கம் / Inovasi:

மூலிகைக் கைத்தூய்மி / AYUR SANITIZER LOTION

நிலை / Peringkat: 

அனைத்துலக நிலை / ANTARABANGSA

அடைவு / Pencapaian: 

1.தங்கப் பதக்கம் / GOLD AWARD

2.சிறப்பு விருது / SPECIAL AWARD

நாள் / Tarikh: 

23-09-2021

ஏற்பாட்டாளர் / Penganjur: 

புத்தாக்கம் மற்றும் புனைவாக்கச் சங்கம்,நைஜீரியா

ORGANISATION FOR CREATIVITY, INNOVATION AND INVENTION PROMOTION [OCCIP] NIGERIA

தலைமையாசிரியர் / Guru Besar: 

திருமதி.பச்சையம்மாள் இரெங்கசாமி

PUAN PACHAYAMMAL A/P RENGASAMY

பொறுப்பாசிரியர் / Guru Terlibat: 

திருமதி செல்வி முருகையா

PUAN SELVI A/P MURUGAIYA

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:

1. சர்விகா விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN

2. லோகேந்திரன் சிவக்குமார் / LOHENDRAA A/L SIVAKUMAR

3.தீபிகா விஜயராமன் / THIPIKAA A/P VIJAYA RAMAN

4. அமரேஸ் மகேஸ்வரன் / AMARESS A/L MAGESWAREN


Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்