SJK(T) LDG.SG.WANGI - தாய்லாந்து அனைத்துலப் புத்தாக்கப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்

பாங்காக், தாய்லாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் (THAILAND INVENTORS 2020) பேரா, மஞ்சோங் மாவட்டம்,  சுங்கை வாங்கி  தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

8 orang murid SJK(T) Ladang Sungai Wangi berlepas ke Bangkok untuk menyertai Pertandingan Inovasi 2020 Peringkat Antarabangsa yang akan berlangsung pada 2 - 6 Februari 2020.

அனைத்துலக நிலையிலான இப்போட்டி  2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெறவிருக்கின்றது. சுங்கை வாங்கி  தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 2 குழு மாணவர்கள் இந்தப் போட்டிக்காக பாங்காக் பயணமாகி உள்ளனர்.



குழு 1 :- 
மாணவர்கள்:- சர்வின், கவினேஷ், சிவபிரதாயினி, அவினாஷ், கீதன்
ஆசிரியர்கள் :- திரு.இளவரசன், திருமதி.ஜெயந்தி

குழு 2:-
மாணவர்கள்:- வினோஜன், சஞ்சீவன், சர்வேஸ்வரி, ஷிவாணி, அழகேஸ்
ஆசிரியர்கள்:- திரு.இரவீந்திரன், திருமதி.சரஸ்வதி, திருமதி.நளினி



மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்பள்ளி மாணவர்கள் அனைத்துலகப் போட்டிக்குச் செல்வது பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Comments

Popular Posts:-

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT : அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

IPITEx2020 BANGKOK - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்