BAGAN DATUK, HILIR PERAK மாவட்ட நிலை விளையாட்டு விழா

கடந்த 17.11.2019ஆம் நாள் ஞாயிறு காலை மணி 8:00 தொடங்கி பாகான் டத்தோ மாவட்டம் , ஊத்தான் மெலிந்தாங் , பாரதி தமிழ்ப்பள்ளித் திடலில் மாவட்ட நிலை விளையாட்டு விழா நடைபெற்றது. இது 10ஆவது ஆண்டாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் ஐவர் காற்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய 2 போட்டிகள் நடந்தன. ஐவர் காற்பந்து போட்டியில் 16 குழுக்களும் கைப்பந்து போட்டியில் 9 குழுக்களும் கலந்துகொண்டன. ஐவர் காற்பந்து போட்டி (ஆண்கள்) வெற்றியாளர்கள்:- முதல் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 2ஆம் நிலை :- ஊலு பெர்னாம் தோட்டம் 2 தமிழ்ப்பள்ளி 3ஆம் நிலை :- நோவா ஸ்கோசியா தோட்டம் 1 தமிழ்ப்பள்ளி 4 ஆம் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி கைப்பந்து போட்டி (பெண்கள்) வெற்றியாளர்கள்:- முதல் நிலை :- பாரதி தமிழ்ப்பள்ளி 2ஆம் நிலை :- காமாட்சி தோட்டம் தமிழ்ப்பள்ளி 3ஆம் நிலை :- சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி 4 ஆம் நிலை :- செலாபா தமிழ்ப்பள்ளி பாகான் டத்தோ , கீழ்ப்பேரா ஆகிய 2 மாவ...