SJK(T) LDG.TONG WAH - உலகக் கண்டுபிடிப்புப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை
பள்ளிப் பெயர் / Nama Sekolah:
தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா
SJKT LDG TONG WAH, DAERAH BATANG PADANG, PERAK
போட்டி / Pertandingan:
உலக கண்டுபிடிப்புப் போட்டி மற்றும் கண்காட்சி
WORLD INVENTION COMPETITION AND EXHIBITION (WICE 2021)
புத்தாக்கம் / Inovasi:
பெட்ரோபோலி பசை / PETROPOLY ADHESIVE
நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / ANTARABANGSA
அடைவு / Pencapaian:
தங்கப் பதக்கம் / GOLD AWARD
நாள் / Tarikh:
30-09-2021
ஏற்பாட்டாளர் / Penganjur:
இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் மற்றும் செகி பல்கலைக்கழகம்
INDONESIA YOUNG SCIENTIST ASSOCIATION (IYSA) & SEGI UNIVERSITY MALAYSIA
தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி.ஜோதி மருதன்
PUAN JOTHI A/P MARUTHAN
பொறுப்பாசிரியர் / Guru Terlibat:
திருமதி குணசுந்தரி நல்லசாமி
PUAN KUNASENDARI A/L NALLASAMY
சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
1.கினோஷா குணசேகரன் / Kinosha a/p gunasekaran
2.ரவனேஷ் ஜெகன் / Ravanesh a/l Jegan
3.ஹரிஷ் குமார் கந்தசாமி / Harishkumar a/l Kandasamy
4..பவன்ராஜ் மரத்தாண்டன் / Bavan Raj a/l Marathandan
Comments
Post a Comment