SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் வென்று சாதனை
பள்ளிப் பெயர் / Nama Sekolah:
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா
SJK(T) Tun Sambanthan, Bidor, Daerah Batang Padang, Perak
போட்டி / Pertandingan:
பன்னாட்டு மெய்நிகர் புத்தாக்கப் போட்டி
Virtual Innovation Competition (VIC)
நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / Antarabangsa
நாள் / Tarikh:
29-09-2021
ஏற்பாட்டாளர் / Penganjur:
மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான்,
UITM Kelantan
தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி வாசுகி முனியாண்டி / Puan Vasugi A/P G.Muniandy
விருது / Anugerah 1:
தங்கப் பதக்கம் / Gold Award
சிறப்பு விருது / Special Award Merit Of Achievement
பொறுப்பாசிரியர்கள் / Guru Terlibat:
திரு.நா.மீனாட்சி சுந்தரம் / EN MEENACHI SUNDRAM A/L NAGARAJAN
செல்வி.சாந்தி ரெங்கசாமி / CIK SANTHY A/P RENGASAMY
செல்வி வளர்மதி வேலு / CIK VALARMATHI A/P VALOO
சாமினி சுப்பிரமணி / SHAMINI A/P SUBRAMANI
பவித்ரா திருவரசு / PAVINTRA A/P TERUVARASU
பிரியாராமன் ஞானசேகர் / PIRIYARAMAN A/P NYANASEGAR
விருது / Anugerah 2:
வெள்ளிப் பதக்கம் / Silver Award
பொறுப்பாசிரியர்கள் / Guru Terlibat:
திருமதி இரா.தனலட்சுமி / PN THANALETCHUMY A/P RAMESAMY
திருமதி செல்வி விக்னேஷ்வரி / PN VIGNESWARY A/P SELVARAJAN
திருமதி கா.மலர்க்கொடி / PN MALARKODI A/P KALIDASAN
சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
எல்வின் தேவசகாயம் / ALWIN JOSEPH A/L DEVASAKAYAM
கார்த்திகைச்செல்வன் சுகுமாறன் / KARTHIGAICHELVAN A/L SUKUMARAN
பூர்த்திகா இராஜேந்திரன் / POORTHIKA A/P RAJANDRAN
கதிரவன் தங்கராஜ் / KATHIRAVAN A/L THANGARAJ
அல்ரட் அறிவரசு அகஸ்டின் / AELRED ARIVARASU A/L AGUSTIN
விருது / Anugerah 3:
வெள்ளிப் பதக்கம் / Silver Award
பொறுப்பாசிரியர்கள் / Guru Terlibat:
செல்வி வளர்மதி வேலு / CIK VALARMATHI A/P VALOO
செல்வி சாந்தி ரெங்கசாமி / CIK SANTHY A/P RENGASAMY
திருமதி கோமதி லெட்சுமணன் / PN KOMATHY A/P LETCHAMANAN
திரு.குமரன் காந்திபன் / EN KUMARAN A/L GANDIAPPAN
திரு.சரவணன் பத்துமலை / EN SARAVANAN A/L BATUMALAI
விருது / Anugerah 4:
வெண்கலப் பதக்கம் / Bronze Award
பொறுப்பாசிரியர் / Guru Terlibat:
செல்வி கலையரசி இராமு / CIK KALAIARASI A/P RAMU
Comments
Post a Comment