SJK(T) THIRUVALLUVAR - தேசிய நிலை காற்பந்து குழுவுக்குப் பூவேந்திரன் தேர்வாகினார் [காணொலி இணைப்பு]



பள்ளிப் பெயர் / Nama Sekolah:

திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான், கீழ்ப்பேரா மாவட்டம், பேரா

SJKT THIRUVALLUVAR, TELUK INTAN,  PERAK

சாதனை மாணவர் / Murid Terlibat:

பூவேந்திரன் மோகன சுந்தரம்

PUUVEENTHIRAN MOGHANA SUNTHARAM

போட்டி / Pertandingan:

காற்பந்து திறன் காட்டும் போட்டி 

MSSPk e-Challenge Bola Sepak Juggling

நிலை / Peringkat:

தேசிய நிலை / Kebangsaan

விருது / Anugerah:

பேரா மாநில நிகராளி / Wakil Negeri Perak

நாள் / Tarikh:

4.10.2021

ஏற்பாட்டாளர் / Penganjur:

MSSPk & MSSM

தலைமையாசிரியர் / Guru Besar:

திருமதி சகுந்தலா கிருஷ்ணன் 

Puan Sakunthala Krishnan

பொறுப்பாசிரியர் /  Guru Terlibat:

திரு. யுவகுமார் ராதா கிருஷ்ணன்/ EN.YUVAKUMAR RADHA KRISHNAN

திருமதி சத்யபிரியா / PN.SATYAPRIYA KUMAR


செல்வன் பூவேந்திரன் திறமையைக் காணொலியில் காணலாம்

Comments

Popular Posts:-

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LDG.SUNGAI BOGAK - Wordwall & Edpuzzle கூகிள் வகுப்பறையில் தமிழ்மொழிப் பயிற்சிகள்

SJK(T) CHETTIARS - உலகக் கிண்ண சிலம்பப் போட்டியில் மகத்தான சாதனை

மலாய் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிகள்