தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி (பேரா மாநில நிலை) 2018

பேரா மாநில நிலை தகவல் தொழில்நுட்பப் போட்டி 2018, கடந்த 5.5.2018இல் ஈப்போ அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடந்தது. தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்தப் போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


பேரா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆய்நர் சாய் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேரா மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். 



போட்டியாளர்கள்


கணினி ஆசிரியர்கள்

கணினி ஆசிரியர்கள்

சுப.சற்குணன், சாய் கிருஷ்ணன், கரு.குணசேகரன்


சாய் கிருஷ்ணன - திறப்புரை


விரிவான செய்தியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

Comments

  1. வணக்கம். தொழில்நுட்பத்தில் சிறந்த நிலையை அடைய பேரா மாநில கல்வி இலாகா தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் காட்டும் அக்கறையை வெகுவாகப் பாராட்டுகின்றேன். மிகச் சிறந்த தொழில்நுட்ப மாணவர்களை வெள்ளி மாநிலம் அவ்வப்போது உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். வாழ்க. வளர்க தமிழ்மொழி. மிளிர்க வெள்ளி மாநிலம்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.NOVA SCOTIA 2 - [WYIIA 2021 INDONESIA] புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்று சாதனை