பாங்காக், தாய்லாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் (THAILAND INVENTORS 2020) பேரா, மஞ்சோங் மாவட்டம், சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 8 orang murid SJK(T) Ladang Sungai Wangi berlepas ke Bangkok untuk menyertai Pertandingan Inovasi 2020 Peringkat Antarabangsa yang akan berlangsung pada 2 - 6 Februari 2020. அனைத்துலக நிலையிலான இப்போட்டி 2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெறவிருக்கின்றது. சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 2 குழு மாணவர்கள் இந்தப் போட்டிக்காக பாங்காக் பயணமாகி உள்ளனர். குழு 1 :- மாணவர்கள்:- சர்வின், கவினேஷ், சிவபிரதாயினி, அவினாஷ், கீதன் ஆசிரியர்கள் :- திரு.இளவரசன், திருமதி.ஜெயந்தி குழு 2:- மாணவர்கள்:- வினோஜன், சஞ்சீவன், சர்வேஸ்வரி, ஷிவாணி, அழகேஸ் ஆசிரியர்கள்:- திரு.இரவீந்திரன், திருமதி.சரஸ்வதி, திருமதி.நளினி மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்பள்ளி மாணவர்கள் அ...
Comments
Post a Comment