SJK(TAMIL) ST.THERESA CONVENT - அறிவியல் விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.


தேசிய நிலை அறிவியல் விழா 2019 கடந்த 27 & 28.07.2019 ஆகிய இரண்டு நாட்கள் வெகுச் சிறப்பாக நடந்தது. பேரா மாநிலத்தைச் சேர்ந்த 8 தமிழ்ப்பள்ளிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. தைப்பிங் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றது.  


SJKT ST.THERESA CONVENT, TAIPING

தேசிய நிலை அறிவியல் விழா 2019இல் கலந்துகொண்ட பேரா மாநிலத்தைச் சேர்ந்த  தமிழ்ப்பள்ளிகள்:-

SJKT GANDHI MEMORIAL, KUALA KANGSAR 


 SJKT TUN SAMBANTHAN, BIDOR


SJKT CHANGKAT, BATU GAJAH 


SJKT CHETTIARS. IPOH 


 SJKT SELAMA


SJKT MAHATHMA GANDHI KALASALAI, SUNGAI SIPUT


SJKT YMHA, TAIPING

தேசிய நிலை அறிவியல் விழா 2019 காட்சிகள் :-









Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு