SJK(T) LADANG CHEMOR - ஆசிரியர் அசோக் பிள்ளை வெங்கல விருது வென்றார்
பேரா, வட கிந்தா மாவட்டம், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் அசோக் பிள்ளை குப்புசாமி, தேசிய நிலை புத்தாக்கப் போட்டியில் வெங்கல விருது வென்றார். 29.08.2019ஆம் நாள் ஜொகூர் பாருவில் நடந்த புத்தாக்கப் போட்டியில் இவர் இந்த விருதை வென்றுள்ளார்.
Nama Pertandingan :
PNiCC'19 PERTANDINGAN INOVASI & KREATIVITI PMJB PERINGKAT KEBANGSAAN 2019
Tajuk Inovasi :
KIT PERMAINAN MAGNET
Anugerah :
CERTIFICATE OF AWARD BRONZE MEDAL


Comments
Post a Comment