NATIONAL LEVEL ICT COMPETITION 2019 - பேரா தமிழ்ப்பள்ளிகளின் வெற்றிகள்

கடந்த 03.08.2019இல், கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கான தேசிய நிலை  தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்  போட்டி 2019 நடைபெற்றது. அதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-


#1 SJKT ST.THERESA CONVENT TAIPING
KUIZ ICT / தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்
JOHAN / முதல்நிலை 


#2 SJKT KLEBANG, IPOH
2D ANIMATION / இருபரிமாண வடிவமைப்பு
NAIB JOHAN / இரண்டாம் நிலை 

WEB DISIGNING / அகப்பக்க வடிவமைப்பு
TEMPAT KE-8 / எட்டாம் நிலை 

DRAWING / வரைதல் 
TEMPAT KE-9 / ஒன்பதாம் நிலை 


#3 SJKT KEROH, PENGKALAN HULU
KUIZ ICT / தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்
TEMPAT KE-7 / ஏழாம் நிலை 


#4 SJKT BAGAN SERAI
KUIZ ICT / தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்
HADIAH SAGUHATI / ஆறுதல் பரிசு


#5 SJKT KHIR JOHARI, TAPAH ROAD
KUIZ ICT / தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்
WEB DISIGNING / அகப்பக்க வடிவமைப்பு
HADIAH SAGUHATI / ஆறுதல் பரிசு



#6 SJKT LADANG SOON LEE, BAGAN SERAI
KUIZ ICT / தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்
HADIAH SAGUHATI / ஆறுதல் பரிசு


தேசிய நிலையில் வெற்றிகண்டு சாதனை படைத்து; தங்களின் பள்ளிகளுக்குப் பெருமை சேர்ந்த  நமது மாணவர்களுக்கு  நல்வாழ்த்துகள். 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு