SJK(T) NATESA PILLAY - ஆசிரியர்கள் கஸ்தூரி, சித்திரமதி இருவருக்கும் தங்க விருது

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சாதனை வரிசையில், கீழ்ப் பேரா மாவட்டம்,  தெலுக் இந்தான் நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் இருவருடைய தங்கப் பதக்கச் சாதனை தொடர்கிறது. இப்பள்ளியின் ஆசிரியர்கள் செல்வி.கஸ்தூரி மற்றும் செல்வி.சித்திரமதி இருவரும் தேசிய நிலையில் நடைபெற்ற வகுப்பறை நடைமுறைப் புத்தாக்கப் போட்டியில் (PERTANDINGAN INOVASI AMALAN BILIK DARJAH) தங்க விருது வென்றுள்ளனர்.

Nama Pertandingan:
PERTANDINGAN INOVASI AMALAN BILIK DARJAH PERINGKAT KEBANGSAAN

(KATEGORI GURU SEKOLAH RENDAH)


Nama Guru:
CIK KASTURI A/P VEERIAH & 
CIK.CHITIRAMATHIEE A/P R.MANIKAM

Nama Sekolah:
SJK(T) NATESA PILLAY, TELUK INTAN, PERAK

Tajuk Inovasi:
LETS ZAPHABET


Anugerah:
ANUGERAH EMAS






இந்தப் போட்டியானது கடந்த 21 & 22.08.2019 ஆகிய நாட்களில், மலாக்காவிலுள்ள மலாய் பெண்கள் ஆசிரியர் கல்விக் கழகத்தில் (Institut Pendidikan Guru Kampus Perempuan Melayu, Melaka)  நடைபெற்றது. தேசிய நிலையில் நடந்த இப்போடியில் நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள் இருவர் கலந்துகொண்டு தங்க விருது வென்றது பெருமைக்குரியது மட்டுமல்ல பாராட்டுதலுக்கு உரியதுமாகும்.


Comments

Post a Comment

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

பாவாணம் மின் நாள் பாட த்திட்டத்தினை உருவாக்கி ஆசிரியர்கள் சாதனை