தேசிய நிலை செந்தமிழ் விழா 2019

தேசிய நிலை செந்தமிழ் விழா 2019
துன் உசேன் ஓன் ஆசிரியர் கல்விக் கழகம்
பத்து பகாட், ஜொகூர்
20 - 22.08.2019

2019ஆம் ஆண்டின் தேசிய நிலை செந்தமிழ் விழாவில் பங்கேற்பதற்காகப் பேரா மாநில அணி பயணம் மேற்கொண்டது.

பேரா மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு.ந.சந்திரசேகரன் தலைவராகவும் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் துணைத்தலைவராகவும் பேரா மாநில அணிக்குப் பொறுப்பேற்றுச் செல்கின்றனர்.


பேரா மாநில இடைநிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 9 பேரும் மாணவர்கள் 24 பேரும் பேரா அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேடைப் பேச்சு, கட்டுரைப் போட்டி, சிறுகதைப் போட்டி, இளையோர் கருத்தாடல், பேச்சுப் போட்டி, கவிதைப் படைப்பு, குழுப்பாடல் எனப் 10 வகையான போட்டிகள் இந்தச் செந்தமிழ் விழாவில் நடைபெறவுள்ளன.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற மனதார வாழ்த்துவோம்.


Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்