SJK(T) JENDERATA BHG 3 - புத்தாக்கப் போட்டியில் மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்

கடந்த 30 & 31.07.2019இல் வடமலேசியப் பல்கலைக்கழகத்தில், அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டி  (INTERNATIONAL LEARNING INNOVATION COMPETITION)  நடைபெற்றது.  தில் கலந்துகொண்ட பேரா, பாகான் டத்தோ, ஜென்ராட்டா   பிரிவு 3 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றனர்.


தரணி கிருஷ்ண ராவ், கிஷேந்தேவ் தமிழ்ச்செல்வன், ருகேஷ் ஞானசேகரன் ஆகிய மூன்று மாணவர்களே இந்தச் சாதனைக்கு உரியவர்கள். அனைத்துலக நிலை போட்டியான இதில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவர்களாவர். அறிவியல் துறையில் இவர்களின் புத்தாக்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளி ஆசிரியர் அர்வினா சுப்பிரமணியம் மாணவர்களைப் பயிற்றுவித்துப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்