SJK(T) NATESA PILLAY - மாநில நிலை மாணவர் நலப் பிரிவு விருத்தளிப்பு விழாவில் பரிசு

கடந்த 25.09.2019ஆம் நாள் பேரா மாநில நிலையிலான மாணவர் நலப் பிரிவு விருத்தளிப்பு விழா 2019 நடைபெற்றது. 

SJK(T) Natesa Pillai, Teluk Intan menang Hadiah ke-3 dalam Majlis Anugerah Gemilang Hal Ehwal Murid Peringkat Negeri Perak Tahun 2019 - Anugerah Pengikhtirafan Sayangi Sekolahku@3K

இந்த விழாவில், பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளிக்கு மாநில நிலையில்   3ஆம் பரிசு கிடைத்துள்ளது.  நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க.குமுதா பரிசினைப் பெற்றுக்கொண்டார். 




Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

வெள்ளி மலர் 2 [Velli Malar Februari 2019]

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) LDG.SABRANG - Cikgu Chelva Cipta Pelbagai Inovasi Tingkat Prestasi

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) METHODIST, MALIM NAWAR - விரைந்து முன்னேறும் தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு