தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது.
பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.
இந்தப் பயிலங்கில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 8 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் நனிச்சிறந்த நடைமுறை [AMALAN TERBAIK SJK(T)] பற்றி படைப்பை அரங்கேற்றினர். அவரவர் பள்ளியில் சிறப்பாக உருவாக்கப்பட்ட காணொலிகள் துணையுடன் அவர்கள் தங்களின் படைப்பை வழங்கினார்கள்.
தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பான வெற்றிக் கதைகளும் சாதனைகளும் காணொலி வடிவத்தில் நனிச்சிறந்த நடைமுறைகளாக அரங்கேறி அனைவருடைய கண்களையும் கருத்தையும் கவர்ந்தன என்றால் மிகையில்லை.
8 orang Guru Besar dari SJK(T) Negeri Perak telah menyampaikan persembahan Amalan Terbaik Sekolah |
நனிச்சிறந்த நடைமுறை [AMALAN TERBAIK SJK(T)] படைப்பை வழங்கிய தலைமையாசிரியர்கள் விவரம்:-
NAMA SEKOLAH : SJK(T) BAGAN SERAI
NAMA GURU BESAR : EN.JAYAGOPALLAN A/L RETHINAM
TAJUK AMALAN TERBAIK : SEKOLAH TRANSFORMASI TS25
NAMA SEKOLAH : SJK(T) MAHATHMA GANDHI KALASALAI
NAMA GURU BESAR : EN.MUTHUSELVAN A/L THANIMALAI
TAJUK AMALAN TERBAIK : MELAKAR REKOD MALAYSIA BOOK OF RECORDS
NAMA SEKOLAH : SJK(T) ST.PHILOMENA CONVENT
NAMA SEKOLAH : SJK(T) STRAHTISLA, CEMOR
NAMA GURU BESAR : PN.SANDI A/P ARUMUGAM
TAJUK AMALAN TERBAIK : PUSAT SUMBER SEKOLAH TERBAIK
NAMA SEKOLAH : SJK(T) KEROH
NAMA GURU BESAR : PN.SELVARANI A/P MUNIANDY
TAJUK AMALAN TERBAIK : GURU BESAR SEBAGAI PENGGERAK GURU
NAMA SEKOLAH : SJK(T) CHANGKAT
NAMA SEKOLAH : SJK(T) LADANG BANOPDANE
Congratulations teachers
ReplyDelete