கடந்த 7- 9 அக்டோபர் 2019இல், கூலிம் யுனிகேஎல் (UNIKL MALAYSIAN SPANISH INSTITUTE, KULIM) கல்விக் கழகத்தில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி (INTERNATIONAL EUREKA INNOVATION EXHIBITION 2019) சிறப்பாக நடந்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட பேரா மாநிலத்தைச் சேர்ந்த 3 தமிழ்ப்பள்ளிகள் தங்கப் பதக்கமும் ஒரு பள்ளி வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தன. அந்தச் சிறப்புமிகு சாதனைப் பள்ளிகள் பற்றிய முழு விவரம் பின்வருமாறு:- #1.பெங்காலான் ஊலு, குரோ தமிழ்ப்பள்ளி [SJK(T) KERUH, DAERAH HULU PERAK, PERAK) ஆசிரியர் : ஷீத்தாலட்சுமி பாலு, தேவிகா முனுசாமி மாணவர்கள் : ம.கயழ்விழி, இ.ஷிவாணி, சு.தர்வேஸ்வரன், ஜெ.ஷஸ்மிதா அடைவுநிலை : தங்கப் பதக்கம் #2.பாகான் செராய், சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளி [SJK(T) LADANG SOON LEE, DAERAH KERIAN, PERAK] ஆசிரியர் : கார்த்திகேசன் மாணிக்கவாசகன் மாணவர்கள் : வா.ஜெசித்ரா, பு.தஸ்வின், ஆ.தினகரன், இ.கீர்த்திகா அடைவுநிலை : தங்கப் பதக்கம் #3.ஜென்றாட்டா பிரிவு 3 தோட்டத் தமிழ்ப்பள்ளி [SJK(T) LADANG JENDERATA...
NANDRINGA SIR.... TODARADDUM UNGAL SEEVAI...
ReplyDeleteநன்றி ஆசிரியர் அவர்களே.
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை, அது எங்களுக்குத் தேவை.
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteநன்றி ஐயை.
ReplyDeleteungkalukku mikka nandri ungkal sevai todarum ena etirpaakkiren...........
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா 🙏🙏
ReplyDeleteVery nice
ReplyDelete