தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி.

Comments

  1. NANDRINGA SIR.... TODARADDUM UNGAL SEEVAI...

    ReplyDelete
  2. நன்றி ஆசிரியர் அவர்களே.

    ReplyDelete
  3. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை, அது எங்களுக்குத் தேவை.

    ReplyDelete
  4. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ungkalukku mikka nandri ungkal sevai todarum ena etirpaakkiren...........

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஐயா 🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி