இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி இணையம் வழி இணையும் சாதனை
இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும்,
பீடோரின் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி
கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயத்தைத் தொடக்குகின்றன.
அந்தத் தொடக்க நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (அக்டோபர் 27) பீடோர் துன்
சம்பந்தன் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.
Comments
Post a Comment