அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 - பேரா மாநில மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றனர்
மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டி 2018இல் மலேசியாவைப் பிரதிநிதித்து மூன்று
மாணவர்கள் செல்லவிருக்கின்றனர். அவர்களில் இருவர் பேராக் மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் பெருமையாக உள்ளது என்றாரவர். பேராக்கைச்
சேர்ந்த கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் கமல்ராஜ் குணாளனும் இந்த
அனைத்துலகப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
செய்தி 1 : வெற்றிக் கொடியுடன் கிவேஷா வழியனுப்பு
நன்றி: வணக்கம் மலேசியா.காம்
Comments
Post a Comment