புறவம் ஓர் அறிமுகம்

அன்புடையீர், வணக்கம்.
வாழ்க! தமிழ்நலம் சூழக!

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தகவல் தலமாக இந்தப் 'புறவம்' செயல்படும். தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் விவரங்களும் படங்களும் இந்த வலைப்பதிவில் தொகுக்கப்படும். 

'புறவம்' பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலைமைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனாக அமையும். மேலும், பெற்றோருக்கும் மாணவருக்கும் தகவலளிக்கும் தலமாக இருக்கும். தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் 'புறவம்' ஓர் உறவுப் பாலமாகத் திகழும்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வெற்றிக் கதைகளை எல்லாருக்கும் மட்டுமல்ல உலகத்திற்கே இனி சொல்வதற்கும் பகிருவதற்கும் பாராட்டுவதற்கும் இதோ இணைய அலையில் பறந்து வருகின்றது....

http://puravam.blogspot.my/

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி