இறையான்ம நெறியும் மாணவர் உருவாக்கமும் - ஆசிரியர்களுக்கான பயிற்சி


நாள் : 9.3.2018 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை மணி 2:30 - 5:00
இடம் : ஆசிரியர் செயற்பாட்டு நடுவம் (PKG) கமுண்டிங்

ஏற்பாடு : லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத் தலைமையாசிரியர் மன்றம்

*இந்தப் பயிற்சியை நனிசிறந்த விரிவுரைஞர் முனைவர் செ.மோகன் குமார் அவர்கள் வழிநடத்தினார்.

*லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் தலைமையாசிரியர் ஐயா திரு.அண்ட்ரூ தைரியம் அவர்களின் தலைமையில் இந்தப் பயிற்சி நடந்தது.

*பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் சிறப்புரையாற்றினார்.

*லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 36 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.














Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு