SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

பேரா, கிரியான் மாவட்டம், கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு செய்யப்பட்டது.

கடந்த 12.09.2020ஆம் நாள் காரிக்கிழமை நடந்த இந்த விழாவில் மலேசியத் தமிழறிஞர் முத்தமிழ் முரசு இரா.திருமாவளவனார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளி இதழை வெளியீடு செய்தார்.

 




பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோவி.சந்திரன் தலைமையில் நடந்த இந்தச் சிறப்புமிகு நிகழ்ச்சியில் கூலா தோட்ட மேலாளர் த.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் பெ.ஆ.சங்கத்தினர், வாரியக் குழுவினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டனர்.

 



'தேன்சிட்டு' மாணவர் இதழை வாசிக்க கீழே படத்தைத் சொடுக்கவும்.


மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதற்கொப்ப சிறு பள்ளியானாலும் சீரிய பணியை முன்னெடுத்து, மாணவர்களின் நன்மை கருதி சிறப்பானதொரு இதழை வெளியிட்டுள்ள கூலா தமிழ்ப்பள்ளி நிருவாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகட்டும்.

கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிக்காக பாங்காக் நோக்கிப் பயணம்

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1