SJK(T) ST.THERESA'S CONVENT - ஶ்ரீலங்கா புத்தாக்கப் போட்டியில் இரட்டைத் தங்கம் வென்று சாதனை

பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இலங்கை அனைத்துலகப் புத்தாக்க மற்றும் வடிவமைப்பு போட்டி 2020-இல்  இரட்டைத் தங்கப்பதகங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

Murid-murid SJK(T) St.Theresa's Convent menang 2 Pingat Emas dalam Pertandingan International Invention and Innovation Competition Sri Lanka 2020 yang diadakan atas talian.

இணையம் வழியாக இப்போட்டியில் கலந்துகொண்டு செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.


போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் :

குழு 1

தலைப்பு :தீடீர் வெள்ள எச்சரிக்கை கருவி (Flash Flood Alarm)

1.தமிழ்ச்செல்வன் கனகநாதன்,

2.தான்யலெட்சுமி விக்னேஸ்வரன், 

3.மேத்ரா கணேசன் 

4.தயகுமரன் விக்னேஸ்வரன்


குழு 2

தலைப்பு : தூக்கம் மற்றும் சோர்வைப் போக்கும் மூலிகை நிவாரணி (Anti-Drowsy Herbal remedy)

1.பிரவின்ராஜ் லோகநாதன்,

2.கவினா ஸ்ரீ சங்கர்

3.அவினாஷ் மனோகரன்

4.பூவன் சுகுமாறன்

தங்களின் புத்தாக்கம் மூலம் அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாகச் சாதனை படைத்துவரும் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டுகள். மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கி.புவனேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை