SJK(T) THIRUVALLUVAR - [WYIIA2021] இளையோர் புத்தாக்கப் போட்டியில் தனியொருவனாகச் சாதித்த மாணவன்
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான், கீழ்ப்பேரா மாவட்டம், பேரா
SJKT THIRUVALLUVAR, TELUK INTAN, PERAK
போட்டி / Pertandingan:
உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது
World Youth Invention And Innovation Award (WYIIA 2021)
நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / Antarabangsa
விருது / Anugerah:
வெண்கலப் பதக்கம் / Bronze Medal
நாள் / Tarikh:
18-08-2021
ஏற்பாட்டாளர் / Penganjur:
இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம்
Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University
தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி சகுந்தலா கிருஷ்ணன் / Puan Sakunthala Krishnan
பொறுப்பாசிரியர் / Guru Terlibat:
திருமதி சத்யபிரியா குமார் / PN.SATYAPRIYA KUMAR
சாதனை மாணவர் / Murid Terlibat:
சுஜேந்திரன் செல்வக்குமார்/ SHUJENTHRAN SELVAKUMAR
Comments
Post a Comment