SJK(T) LDG.NOVA SCOTIA 2 - [WYIIA 2021 INDONESIA] புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்று சாதனை
பள்ளிப் பெயர் / Nama Sekolah:
நோவா ஸ்கோஷியா தோட்டம் 2 தமிழ்ப்பள்ளி, கீழ்ப் பேரா மாவட்டம், பேரா
SJK(T) Ldg.Nova Scotia 2, Daerah Hilir Perak, Perak
போட்டி / Pertandingan:
உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது
World Youth Invention And Innovation Award (WYIIA 2021)
நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / Antarabangsa
விருது / Anugerah:
தங்கப் பதக்கம் / Gold Medal
நாள் / Tarikh:
18-08-2021
ஏற்பாட்டாளர் / Penganjur:
இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம்
Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University
தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி தனம் சண்முக வேலாயுதம்
PN. THANAM SHANMUGAVLAUTHAM
பொறுப்பாசிரியர்கள் / Guru Terlibat:
திருமதி மலர்விழி கிருஷ்ணன்
PN.MALARVILLY KRISHNAN
திருமதி புஷ்பலதா சந்திரன்
PN.PUSPALATHA V.CHANTHIRAN
திருமதி ஶ்ரீ சுகந்தி கோவிந்தசாமி
PN.SRI SUGANTHI GOVINDASAMY
சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
சரண் சரவணன் / SHARAN A/L SARAVANAN
பவுஸ்தின் மதிவாணன் / FAUSTIN A/P MATHIWANAN
பவித்திரன் பத்துமலை / PAVITHIRAN A/L BATHUMALAI
தயாளன் மணியம் / THAYALAN A/L MANIAM
Comments
Post a Comment