SJK(T) KLEBANG - கணினித் தொழில்நுட்பப் போட்டியில் பிரணவ வேந்தன் சாதனை
பள்ளிப் பெயர் / Nama Sekolah
கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா
SJKT KLEBANG, DAERAH KINTA UTARA, PERAK
போட்டி / Nama Pertandingan :
அனைத்துலகக் கணினி தொழில்நுட்ப ஆய்வரங்கம்
INTERNATIONAL CONFERENCE ON EMERGING COMPUTATIONAL TECHNOLOGIES (ICECoT) 2021
நிலை / Peringkat :
அனைத்துலக நிலை / ANTARABANGSA
அடைவு / Pencapaian :
சிறந்த சுவரொட்டி / BEST POSTER
தலைப்பு / TITLE:
மகிழ் நேரம் மகிழ் உலா
FREE HOUR FREE TOUR
நாள் / Tarikh :
25-08-2021
ஏற்பாட்டாளர் / Penganjur :
மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
UNIVERSITI TEKNOLOGI MARA
தலைமையாசிரியர் / Guru Besar :
திருமதி பத்மினி துரைசிங்கம்
PN.PATHMANI DORAISINGAM
சாதனை மாணவர் / Murid Terlibat :
பிரணவ வேந்தன் புவனேஸ்வரன்
PRANAVAVENDAN A/L PUVENESVARAN
Congratulations my boy and best of luck
ReplyDeleteCongratulations Pranavavendan
ReplyDelete