Popular Posts:-
மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23
@சுப.சற்குணன்
புறவம்
-
தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி
@சுப.சற்குணன்
புறவம்
-
4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது
@சுப.சற்குணன்
புறவம்
-
கடந்த அக்டோபர் 1 முதல் 3ஆம் திகதி வரையில் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் உருமாற்றுப் பள்ளித் திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் தங்களின் ஆய்வுகளையும் படைப்புகளையும் புத்தாக்கங்களையும் வெளிப்படுத்துவதற்காக இம்மாநாடு நடத்தப்பட்டது. அதில் இரண்டே தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே கலந்துகொண்டன. மேலும் படிக்க..
WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]
@சுப.சற்குணன்
புறவம்
-
SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு
@சுப.சற்குணன்
புறவம்
-
கடந்த 24.08.2019 , சனிக்கிழமை ஈப்போ ஏ.யி.ஓன் ஸ்டேசன் 18 பேரங்காடியில் தேசிய அறிவியல் வாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பாலர் பள்ளி மாணவியான செல்வி தனுசியா த/பெ ரவீந்திரன் (வயது 6) பேரா மாநிலத் தின் நிகராளியாக அறிவியல் நவீன புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். Adik Taanusiya a/p Ravindran murid Prasekolah SJK(T) Chettiars, Ipoh menang Hadiah Naib Johan dalam Pertandingan Beragam Bertemakan Sains & Futuristik sempena Minggu Sains Negera 2019 இந்த ஆடை நெகிழி கரண்டிகள் , உணர்வறிக் கருவி (Sensor) மற்றும் குறுவட்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் ஈர்த்த இவ்வுடையில் உள்ள சென்செர் கருவியின் மூலம் பெண் பிள்ளைகள் காணாமல் போனால் உடனுக்குடன் பெற்றோர்கள் கைப்பேசியின் மூலம் அறிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை க் காப்பாற்ற முடியும் என்பதனை மையமாகக் கொண்டு இவ்வுடையை வடிவமைத்து உள்ளனர். இந்தப் புத்தாக்க...
KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR
@சுப.சற்குணன்
புறவம்
-
சிலாங்கூர் மாநில யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) NEGERI SELANGOR (கூகிள் இயக்ககம் தொடுப்பைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Link Google Drive dan Download) https://drive.google.com/open?id=12-gi1_PLltuGWTIfuCmKsgEo1LuhvXVC நன்றி : https://tamilsjkt.blogspot.com/
SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
@சுப.சற்குணன்
புறவம்
-
கடந்த 17.09.2020 முதல் 19.09.2020 இந்தோனேசியாவில் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி [i3F Indonesia Invention Innovation Festival 2020] நடந்தது. பேரா, மஞ்சோங் மாவட்டம், சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஐவர் இந்த அனைத்துலகப் போட்டியில் மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளனர். Kumpulan Murid SJKT Ldg.Sungai Wangi II , Sitiawan menang Pingat Perak & Best Presentation Award dalam Pertandingan i3F Indonesia Invention Innovation Festival 2020 yang berlangsung atas talian pada 17.09.2020 hingga 19.09.2020. இயங்லையில் நடந்த இப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் [SILVER AWARD] சிறந்த படைப்பாற்றலுக்கான [BEST PRESENTATION AWARD] விருதையும் ஒருசேர வென்று சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவாகியுள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் திறன், மொழி ஆளுமை என புதிய பரிணாமத்தில் 3 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. இணையம் வழி புதிய கோணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் [THE FIRST VIRTUAL INVENTION EXHIBITION] முற்றிலும் புதுமையான இப்போட்...
WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு
@சுப.சற்குணன்
புறவம்
-
QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு
@சுப.சற்குணன்
புறவம்
-
மாணவர்களே.! கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள். உங்கள் கணிதத் திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் திருமதி நந்தினி அர்ஜுனன் பள்ளி: செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர் 1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர் 2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர் 3 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர் 4 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர் 5 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK



மிகவும் பயனான ஒரு பயிற்சி.
ReplyDelete