நேர்படப் பேசு : இறுதிச் சுற்றில் திறமை காட்டும் பேரா போட்டியாளர்கள்

காணொலி இணைப்பு ⏩
நேர்படப் பேசு இயங்கலைப் பேச்சுக்களம், தேசிய நிலைப் போட்டியில் பேரா மாநில நிகராளிகளாக 3 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறந்த முறையில் நேர்படப் பேசி திறமை காட்டி வெற்றிபெற புறவம் வலைப்பதிவு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


பேரா மாநிலப் போட்டியாளர்களின் 'வெற்றியை நோக்கி' காணொலிகளைக் கீழே காணலாம்.


வெற்றியை நோக்கி - 1
போட்டியாளர் : கதிர்வேலன் கணேசன்
பள்ளி : மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ, பேரா



வெற்றியை நோக்கி - 2
போட்டியாளர் : தனுஶ்ரீ ஆனந்தன் 
பள்ளி : செயின்ட் திரேசா கான்வண்ட்  தமிழ்ப்பள்ளி, தைப்பிங், பேரா



வெற்றியை நோக்கி - 3
போட்டியாளர் : ஷாஸ்னிதா குமார் ராஜா
பள்ளி : கம்பார் தமிழ்ப்பள்ளி, கம்பார் பேரா


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

SJK(T) SLIM RIVER - பளிதனப் பதக்கம் (PLATINUM AWARD) வென்று மகத்தான சாதனை

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது

SJK(T) KERUH - டாருலாமான் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் 1 தங்கம் 1 வெண்கலம்