SJK(T) LDG.JENDERATA 1 : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப் பள்ளி நடவடிக்கைகள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பேரா, பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா  பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது.

ஜெண்டராட்டா  பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப்  பள்ளி நடவடிக்கைகள்
[படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]



Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(T) SLIM RIVER - கல்வித் துணையமைச்சர் சிறப்பு வருகை

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்