SJK(TAMIL) LDG.SIN WAH - சிறந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருதுகள்
காலஞ்சென்ற சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் உங்கள் குரல்
ஆசிரியர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் சமுதாயத்திற்கு
ஆற்றியுள்ள சேவைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அவர்கள் பெயரில்
ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு விருது வழங்கப்பட
வேண்டும் என டத்தோ ஹாஜி தஸ்லிம் குடும்ப நண்பரும் தகவல் அதிகாரியுமான
க.அப்துல் ஜபார் தெரிவித்தார்.
Comments
Post a Comment