SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - இந்தியத் தூதரின் சிறப்பு வருகை
“இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும்
மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி
செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும் பெருமை அடைந்தேன். இந்த
மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளிக்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக
உதவிகள் வழங்கப்படும்” என கடந்த புதன்கிழமை அக்டோபர் 17-ஆம் தேதி
இப்பள்ளிக்கு அதிகாரபூர்வ சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியாவுக்கான இந்திய
தூதர் மிருதுள் குமார் தெரிவித்தார்.
இந்தியத் தூதருடன் தோ புவான் உமா சம்பந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் |
Comments
Post a Comment