SJK(T) SLIM RIVER - Hippo 2020 ஆங்கில மொழி ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி

Hippo 2020 English Language Olympiad 8-ஆவது முறையாக அனைத்துலக ஆங்கில மொழிப் போட்டியைக் கடந்த  பிப்ரவரி  மாதம் நடத்தியது. மூன்று சுற்றுகளில் நடைபெறும் இப்போட்டியில் பேரா மாநிலம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். 

9 orang murid SJK(T) Slim River layak ke Pertandingan Hippo 2020 English Language Olympiad 8 (Peringkat Separuh Akhir) 

இம்முறை 40 நாடுகளை சேர்ந்த 56017 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பேரா மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளியாக சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி இப்போட்டியில் கலந்துகொண்டது. 




இப்பள்ளியின் 9 மாணவர்கள் little hippo பிரிவில் அரையிறுதி சுற்றுவரை தெரிவு செய்யப்பட்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம் பின்வருமாறு:-

1.ஸ்ரீ லிங்கேஸ் சக்தி த/பெ ஆனந்தா
2.மோகன யாழினி த/பெ    சுப்பிரமணியம்
3.நித்தியாஷினி த/பெ பாலசுப்பிரமணியம்
4.ஹரிஷாந்தி த/பெ ராஜன்
5.லிஷாலினி த/பெ அருள்
6.விஷால்யா ஸ்ரீ த/பெ குணாளன்
7.அனுஷவர்த்தினி த/பெ செல்வம்
8.ஹரிமித்ரா த/பெ கார்த்திகேயன்
9.விது சுக்ரீத் நந்தகுமார்.

இம்மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் குமாரி வ.புஸ்பா தேவி மற்றும் திரு.தே.கேவின் பயிற்சியளித்தனர்.


இப்போட்டியின் இறுதி சுற்று இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் நடைபெறும்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]