SJK(T) LDG.JENDERATA BHG.3 - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020இல் நடைபெற்றது. இப்புத்தாக்கப் போட்டியில் பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா பிரிவு 2 தோட்டத் தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆசிரியர் அர்வினாவின் முயற்சியாலும் பயிற்சியாலும் இப்பள்ளியின் 4 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர்.

SJK(T) Ldg.Jenderata Bhg.3 menang Pingat Gangsa dalam International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya





மக்கள் ஓசை - 30.07.2020

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்